அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையிலிருந்து விடுதலை

by Editor / 12-03-2022 08:51:13am
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையிலிருந்து விடுதலை

ஹிட்லரின் மரு உருவம் போல் முதலமைச்சர் செயல்படுகிறார், ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது-முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புழல் சிறையிலிருந்து விடுதலை நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளிலும் ஜெயக்குமாருக்கு ஜாமின்.

 

Tags : AIADMK ex-minister Jayakumar released from Pulhal jail

Share via