ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி வரலாற்று வெற்றியை பெறும் ஜோதிமணி தகவல்.

by Editor / 13-03-2022 07:55:15pm
ராகுல் தலைமையில் காங்கிரஸ்  கட்சி வரலாற்று வெற்றியை பெறும் ஜோதிமணி தகவல்.

இந்த நாட்டைக் காக்க,எவ்வித சமரசமும் இல்லாமல் ஆர்.எஸ்.எஸ்,பா.ஜ.க.வை எதிர்த்துப் போராட ராகுல்காந்தியால் மட்டுமே முடியும் என்றும் அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியைப்  பெறுவது உறுதி என பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

 

Tags : Jyoti Mani reports that the Congress party led by Rahul will achieve a historic victory.

Share via