சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 920 ரூபாய்  குறைவு

by Admin / 01-05-2024 01:12:55pm
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 920 ரூபாய்  குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 920 ரூபாய்  குறைவு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 115 ரூபாய் குறைந்து 6,635 ரூபாய்க்கும் ஒரு சவரன் 53 ஆயிரத்து 80 ரூபாய்க்கும் 24 கேரட் ஒரு கிராம் தங்கம் 7,105 ரூபாய்க்கும் ஒரு சவரன் 56 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது ஒரு கிராம் வெள்ளி 50 காசு குறைந்து 86 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது .ஒரு கிலோ கட்டி வெள்ளி 86 ஆயிரத்து 500 ரூபாய்..

 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 920 ரூபாய்  குறைவு
 

Tags :

Share via