இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

by Admin / 01-05-2024 01:23:35pm
இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

இன்று இரவு ஏழு முப்பது மணி அளவில் சென்னை சேப்பாக்கம் எம் ஏ சி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கருத்துக்கணிப்பின்படி சென்னை அணி 60 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் பஞ்சாப் சூப்பர் கிங்ஸ் அணி 40 விழுக்காடு வெற்றிபெறும் என்றும் கருத்து கணிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via