சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

by Admin / 21-03-2022 09:58:56am
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ38,368க்கும் ஒரு கிராம் ஆபரண
தங்கம் ரூ4793க்கும் விற்பனையாகிறது.நேற்றை விலையை விட ரூ9 கிராம்குறைவு. வெள்ளிகிராமிற்கு72.30
கிலோ வெள்ளி72,300விற்பனையாகிறது.

 

Tags :

Share via