பாலியல் சட்டம் நீட்டிக்க ஒப்புதல்

by Staff / 29-11-2023 12:25:54pm
பாலியல் சட்டம் நீட்டிக்க ஒப்புதல்

நிர்பயா வழக்கை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை விரைவாக தண்டிக்க 2018-ல் குற்றவியல் சட்டம் திருத்தப்பட்டு, 1023 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது. இத்திட்டம் கடந்த மார்ச்சில் முடிவடைந்த நிலையில், அதனை மோடி அரசு மேலும் நீடித்துள்ளது. அதன்படி 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via