சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம் ஏ சி மைதானத்தில் வலைதள பயிற்சி ஈடுபட்டு வருகிறார்கள்

by Admin / 25-03-2023 10:32:08am
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம் ஏ சி மைதானத்தில் வலைதள பயிற்சி ஈடுபட்டு வருகிறார்கள்

மார்ச் 31ம் தேதி இரவு ஏழு முப்பது மணி அளவில் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முதல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது இப்போ போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன இப்போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினுடைய வீரர்கள் தோனி உட்பட சென்னை : எம் ஏ சி மைதானத்தில் வலைதள பயிற்சி ஈடுபட்டு வருகிறார்கள்

 

 

Tags :

Share via