கிருஷ்ணராஜபுரா மெட்ரோ வழித்தடத்தை தொடங்கி வைக்கிறாா் பிரதமா் நரேந்திர மோடி இன்று

by Admin / 25-03-2023 10:01:12am
கிருஷ்ணராஜபுரா மெட்ரோ வழித்தடத்தை தொடங்கி வைக்கிறாா் பிரதமா் நரேந்திர மோடி இன்று

பிரதமா் நரேந்திர மோடி இன்றுசாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை.திறந்து வைத்து , பெங்களூரு மெட்ரோவின் ஒயிட்ஃபீல்ட் (காடுகோடி) முதல் கிருஷ்ணராஜபுரா மெட்ரோ வழித்தடத்தை தொடங்கி வைப்பதற்காக  பெங்களூரு செல்கிறாா்.

 

Tags :

Share via