இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக ஏடிஎம்கள்: RBI தகவல்

by Editor / 21-03-2022 02:36:00pm
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக ஏடிஎம்கள்: RBI தகவல்

டிசம்பர் 2021-ல் எடுத்த கணக்கெடுப்பின் படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக ஏடிஎம்கள் (28,540) உள்ளதா ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் 2வது இடத்தில் மகாராஷ்டிரா (27,945), 3-ம் இடத்தில் உத்தரப்பிரதேசம்(23,460) உள்ளது.

 

Tags : Tamil Nadu has the highest number of ATMs in India: RBI Info

Share via