தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி

by Editor / 21-03-2022 04:58:33pm
தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி

தமிழகத்தில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு
பள்ளிகளில் 6 - 9ம் வகுப்பு வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி 
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி
பொதுத்தேர்வு நடைபெறும் 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி வகுப்புகள் கிடையாது எனவும் அறிவிப்பு.
 

 

Tags : Permission for physical education courses in schools in Tamil Nadu

Share via