ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

by Editor / 25-03-2022 07:58:09pm
ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். ராமேஸ்வரம், மண்டபம் பகுதியை சேர்ந்த 16 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்ததை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மீனவர்களின் வேலைநிறுத்தத்தால் ராமேஸ்வரத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டது.

 

Tags : Fishermen strike in Rameswaram

Share via