ஜூலை 17 நீட் நுழைவுத் தேர்வு

by Editor / 31-03-2022 09:51:35am
ஜூலை 17 நீட் நுழைவுத் தேர்வு

பிடிஎஸ், எம்பிபிஎஸ் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான  ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல்  2 ஆம் தேதி துவங்குகிறது.மே 7 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசிநாள். 13  மொழிகளில் நீட் தேர்வை எழுதலாம் என   தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : neet 2022

Share via