இடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

by Admin / 01-03-2019 / 0 comments
இடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலாதேவி வழக்கினை ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் விசாரிக்க இடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை - நீதிபதிகள். சிபிஐக்கு மாற்ற கோரிய வழக்கினை உயர்நீதிமன்ற மார்ச் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு உத்தரவு.

இடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு