தமிழக சட்ட  மன்ற பட்ெஜட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

by Admin / 06-04-2022 09:28:48am
தமிழக சட்ட  மன்ற பட்ெஜட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

தமிழக சட்ட  மன்ற பட்ெஜட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.மார்ச் 18ஆம் தேதி தொடங்கி 24 ஆம் தேதியுடன் முடிந்த கூட்டத்தொடரில்,2022-23 க்கான பட்ெஜட்,வேளாண்மை பட்ெஜட் தாக்கல் செய்யப் பெற்றன,24 ஆம் தேதி வரை இரண்டு பட்ெஜட் மீதான விவாதங்கள் நடந்தன.பின்னர் சட்ட மன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பெற்றது.இந்நிலையில்,பட்ெஜட் மான்ய கோரிக்கான விவாதங்கள் இரண்டாவது அமர்வு nகூட்டத்தொடரில் இன்று தொடரும் என்று சபாநாயகர் அறிவித்திருந்தார்,சட்ட  மன்றம் இன்று கூடும்நிலையில்,நீர்வளத் துறை மானியக்கோரிக்கை இன்று தாக்கல்   செய்யப்படுகிறது.இத்தொடரில்,எதிர்கட்சிகள் சொத்துவரி உயர்வு, தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்பட்டவை  என பல பிரச்சனைகளை எழுப்பலாம்.
 

 

Tags :

Share via