தமிழக முதலமைச்சர் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்

by Admin / 08-04-2022 07:55:44am
தமிழக முதலமைச்சர் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்

தமிழக முதலமைச்சர்முதலமைச்சா் மு.க.ஸ்டாலன் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்   டாக்டா்.ஜெய்சங்கரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்

தமிழக முதலமைச்சர் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிட வலியுறுத்தினார்
 

Tags :

Share via