இந்திய-அமெரிக்க உறவுகள் சிவா லட்சியவாதி ராஜ்நாத் சிங் உறுதி

by Staff / 12-04-2022 04:42:01pm
இந்திய-அமெரிக்க உறவுகள் சிவா லட்சியவாதி ராஜ்நாத் சிங் உறுதி

அமெரிக்க இடையிலான நல்லுறவு இருக்கு ரஷ்யாவை பாதிப்பு ஏற்படாது என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 5 நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்திய அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான 2 பிளஸ் 2 பேச்சுவார்த்தையில் பங்கேற்ற. இந்த நிலையில் வாஷிங்டன்  நகரில் பிரியா அமெரிக்கா இடையிலான நல்லுறவு ரஷ்யாவால் பாதிப்பு ஏற்படாது என்றார். மேலும் இந்தியாவும் ரஷ்யாவும் இயற்கையிலே நட்புக்கு நாடுகள் என்பதும் தமது உறவுகள் மிகவும் நிலையானது  என்பதும் அமெரிக்காவிற்கு தெரியும் என்றும் ராஜாசிங் குறிப்பிட்ட அதே போல் உலகில் வேறு நாடுகளுடன் இந்தியாவில் உறவுகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் மிகவும் கவனமாக இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் உங்களின் நடைபெறும் பெட்ரோலியம் இந்தியாவின் பாதுகாப்பிற்கு எந்த வகையிலும் பிரச்சனைகள் வராது என்றும் எவ்வித பிரச்சனைகள் வந்தாலும் அதனை சமாளிக்கும் வலிமை இந்தியாவுக்கு உண்டு என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் போட்டியிட்டார். உக்ரேன் விவகாரத்தில் அமைதியை நிலை நாட்டவே இந்தியா விரும்புவதாக விரும்புவதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via