போர்ச்சுக்கல் கடலில் உயிர் பிழைக்க போராடும் திமிங்கலம்

by Staff / 16-04-2022 03:04:05pm
போர்ச்சுக்கல் கடலில் உயிர் பிழைக்க போராடும் திமிங்கலம்

போர்ச்சுக்கல் நாட்டின் கடற்கரை கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கிலம் உயிருக்கு உயிர் பிழைக்க போராடி வருவதாக இயற்கை பாதுகாப்பு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 10 மீட்டர் நீளம் கொண்ட இந்த திமிங்கலம் லிஸ்பனில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரை ஒதுக்கி இருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த திமிங்கலத்தை வைப்பதற்கு எடுத்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை என்றும் கூறினார். ஆனால் கடல் அலையில் இந்த திமிங்கலம் மீண்டும் கடலுக்குள் இழுத்துச் செல்லப்படும் வாய்ப்பு சிறிதளவு உள்ளது என்று நம்பிக்கை தெரிவித்தனர்.

 

Tags :

Share via