டெல்லி வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

by Staff / 22-04-2022 12:52:45pm
டெல்லி வந்தடைந்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று டெல்லி பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். உக்ரைன் போர் விவகாரம் இருதரப்பு வர்த்தக உறவுகள் இந்தியர்களுக்கு பிரிட்டனில் கூடுதலான பணி விசாக்கள் அளிப்பது இந்தோ பசுபிக் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த பேச்சுவார்த்தையில் இடம்பெற உள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்து ரஷ்யாவின் மீது மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு காட்டி வரும் நிலையில் இந்தியாவின் சுதந்திரமான நிலைப்பாடு குறித்தும் மோடியின் விளக்கத்தை போரிஸ் ஜான்சன் இடைமறித்தாள் இல்லாமல் கேட்டுக் கொள்வார் அகமதாபாத் வந்த பிரிட்டன் பிரதமர் இரவு டெல்லி வந்து சேர்ந்தார் அவரை டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவு அதிகாரிகள் வரவேற்றனர்.

 

Tags :

Share via