மீண்டும் முழு ஊரடங்கிற்கான வாய்ப்பில்லை

by Admin / 26-04-2022 11:28:32am
மீண்டும் முழு ஊரடங்கிற்கான வாய்ப்பில்லை

.கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு போடப்படாது.மக்கள் முகக்கவசம் அணிந்து விழிப்புணர்வுடனிருந்தால்,கொரோனாவைவென்று விடலாம்.தடுப்பூசி போடாதோர் போட்டுக்கொள்ளவேண்டும் என்று
மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்

 

Tags :

Share via