காற்றின் வேகத்தால் நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்

by Staff / 02-05-2022 04:19:13pm
காற்றின் வேகத்தால் நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ் ஜெட் விமானம்

மும்பையில் இருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானம் காற்றின் வேகத்தில் குலுங்கியது 12 பயணிகள் பலத்த காயமடைந்தனர் மும்பையில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் வானில் பறந்தபோது காற்றின் வேகத்தில் பயணிகள் ஒருவர்மீது ஒருவர் மோதிக்கொண்டனர் இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்யப்படுவதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via