வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை உயர்வு

by Admin / 07-05-2022 09:48:12am
வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை உயர்வு


அண்மையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை விலை அதிகரித்ததைத்தொடர்ந்து தற்பொழுதுவீட்டு உபயோக எரிவாயு உருளையின் விலை ரூ50 [14.2] அதிகரித்து ரூ1015 க்கு விற்பனை செய்யப்படுகிறது.பெட்ரோல்,டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தனால் ஏற்பட்ட விலைவாசி உயர்வை தாங்கமுடியாமல் தவிக்கும்மக்களுக்கு சமையல் எரிவாயு விலையும் தொடர்ந்து அதிகரிப்பது சிரமத்தை ஏற்படுத்தும் என்று குடும்பத்தலைவிகள்கருத்துத்தெரிவித்து வருகின்றனர். ஏப்ரல் 2022 ₹ 965.50 ₹ 50.00 மார்ச் 2022 ₹ 915.50 ₹ 0.00
பிப்ரவரி 2022 ₹ 915.50 ₹ 0.00
ஜனவரி 2022 ₹ 915.50 ₹ 0.00
டிசம்பர் 2021 ₹ 915.50 ₹ 0.00
நவம்பர் 2021 ₹ 915.50 ₹ 0.00
அக்டோபர் 2021 ₹ 915.50 ₹ 15.00
செப்டம்பர் 2021 ₹ 900.50 ₹ 25.00
ஆகஸ்ட் 2021 ₹ 875.50 ₹ 25.00
ஜூலை 2021 ₹ 850.50 ₹ 25.50

 

Tags :

Share via