அசானி புயலாக வலுவிழந்தது;

by Editor / 11-05-2022 09:17:52am
அசானி புயலாக வலுவிழந்தது;

வங்க கடலில் தீவிர புயலாக நிலை கொண்டிருந்த அசானி, புயலாக வலுவிழந்தது;நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்,இந்திய வானிலை ஆய்வு மையம் .

 

Tags : Asani weakened to a storm;

Share via