சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள் உள்பட 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது

by Editor / 12-05-2022 05:08:02am
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள் உள்பட 12 பேர் குண்டர் சட்டத்தில் கைது

அரியலூர்: சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பெண்கள் உள்பட 11 பேர் குண்டர் சட்டத்தில் கைதான வழக்கில், மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

கீழப்பழூவூரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க ஆட்சியர் உத்தரவு.

 

Tags : Twelve people, including three women, have been arrested under the Gangs Act for engaging in sex work with a girl

Share via