பொருளாதாரத் தடைகளால் வெளிநாடுகளுக்கு பாதிப்பு அதிகம்

by Staff / 13-05-2022 04:17:47pm
பொருளாதாரத் தடைகளால்  வெளிநாடுகளுக்கு பாதிப்பு அதிகம்

பொருளாதார தடைகளால் ரஷ்யாவை விட மேலை நாடுகளுக்கு பாதிப்பு அதிகம் என அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.உக்ரேன்  மீது ராணுவ தாக்குதலை தொடங்கியதிலிருந்து ரஷ்யா மீது மேலை நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன. இதையடுத்து உலக அளவில் எண்ணெய் எரிவாயு உரங்கள் உணவு ஆகியவற்றின் வளங்கள் சங்கிலி போல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பொருளாதார விவரங்கள் குறித்து கூட்டத்தில் பேசிய அதிபர் விளாடிமிர் புதின் என்ன பொருளாதார தடைகள் பல நாடுகள் உணவு தட்டுப்பாடு அபாயத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via