. 2024க்குள் கேஜிஎஃப் அத்தியாயம் 3 படத்தை வெளியிடுவோம்
கேஜிஎஃப் அத்தியாயம் 3 படத்தின் தயாரிப்பு குறித்த தகவலை சமீபத்திய பேட்டியில், தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் அளித்துள்ளார். முந்தைய உச்ச பச்ச சாதனைகளை முறியடித்த பிறகு, கேஜிஎஃப் அத்தியாயம் 3 2024 இல் வெளியிடப்படும்கேஜிஎஃப் அத்தியாயம் 3 பற்றிகிரகந்தூர் பேசுகையில், தாங்கள் ‘மார்வெல் ஸ்டைல்’ பிரபஞ்சத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகதெரிவித்தார். பிரசாந்த் நீல் (கேஜிஎஃப் இயக்குனர்) தற்போது பிரபாஸ் நடிக்கும் சாலார் படத்தில்பிஸியாகஇருக்கிறார். அதில், “30-35% படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த ஷெட்யூல் அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இந்த ஆண்டு அக்டோபர்-நவம்ப ர் மாதத்திற்குள் அதை முடித்துவிடுவோம். எனவே, இந்த ஆண்டுஅக்டோபர்மாதத்திற்கு பிறகுபடப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளோம். 2024க்குள்கேஜிஎஃப்அத்தியாயபடத்தைவெளியிடுவோம்” என்றார்.
Tags :