மீனவர்கள் கைது- முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

by Admin / 13-02-2022 09:07:23pm
மீனவர்கள் கைது-  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்

இலங்கைக் கடற்படையால் இன்று 12 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளக் கோரி முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மீனவர்கள் கைது-  முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்
 

Tags :

Share via