திருமண நிகழ்ச்சிக்கு சென்ற வாகனத்தின் டயர் வெடித்து 8பேர் படுகாயம்

by Editor / 13-02-2022 08:27:07pm
 திருமண நிகழ்ச்சிக்கு சென்ற  வாகனத்தின் டயர் வெடித்து 8பேர் படுகாயம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கல்லூர் கிராமத்தில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரைக்குடியிலிருந்துசென்னைக்கு திருமண நிகழ்ச்சிக்காக  12 பெண்கள் 8 ஆண்கள் என மினி  வேனில் சுமார் 20 நபர்கள் சென்று கொண்டிருந்த போது மினி வேனில் பின் பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மினிவேன் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து அதில் பயணம் செய்த 8 பேர் படுகாயம்  அருகில் உள்ள வேப்பூர் மருத்துவமனைக்கு அனுமதி ராமநத்தம் போலீசார் விசாரணை.

 திருமண நிகழ்ச்சிக்கு சென்ற  வாகனத்தின் டயர் வெடித்து 8பேர் படுகாயம்
 

Tags : The minivan overturned in the middle of the road

Share via