ரஷ்யாவின் தள்ளுபடி விலையில் சீனாவுக்கான ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி

by Staff / 21-05-2022 01:59:25pm
ரஷ்யாவின் தள்ளுபடி விலையில் சீனாவுக்கான ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி

உக்ரைன் போர் தொடங்கிய முதல் ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி விலையில் சீனா பெட்ரோலியம் இறக்குமதி செய்வதால் சீனாவுக்கு ஏற்றுமதி கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. மார்ச் மாதத்தில் ஈரான் சீனாவுக்கு ஒரு நாளைக்கு 7 லட்சம் பீப்பாய் முதல் 9 லட்சம் ரூபாய் வரை எண்ணை ஏற்றுமதி செய்து வந்தது. அதே நேரத்தில் சீனாவுக்கான ரசியாவின் ஏற்றுமதி 3 மடங்கு அதிகரித்தது இதன் விளைவாக 4 கோடி ரூபாய் எண்ணெயுடன் ஈரானின் 20 எண்ணெய் கப்பல்கள் சிங்கப்பூர் கடற்பகுதியில் கேட்பாரற்று நிறுத்தப்பட்டுள்ளன.

 

Tags :

Share via