மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

by Editor / 22-05-2022 08:15:52am
மேட்டூர் அணைக்கு  நீர்வரத்து சரிவு

மேட்டூர். அணைக்கு நேற்று மாலை 31 ஆயிரத்து 338 கன அடியாக இருந்த நீரின்  அளவு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு  25ஆயிரத்து 161கனஅடிதண்ணீர் வந்துகொண்டிருக்கிறது.வினாடிக்கு சுமார் 6ஆயிரம் கன அடி நீர்வரத்து குறைந்துள்ளது.

 

Tags : Water level decline in Mettur Dam

Share via