திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ்இன்று ஒரு நாள் மட்டும், முழுவதுமாக ரத்து

by Editor / 27-05-2022 10:49:47pm
திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ்இன்று ஒரு நாள் மட்டும், முழுவதுமாக ரத்து

நெல்லையிலிருந்து இன்றுஇரவு 11:20 மணிக்கு புறப்பட வேண்டிய, திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் ஆனது, இன்று ஒரு நாள் மட்டும், முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது

 

Tags : Tirunelveli - Palakkad Balaruvi Express will be canceled for one day only today

Share via