மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் எதிரொலி மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

by Editor / 07-07-2019 07:08:57pm
மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் எதிரொலி  மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் எதிரொலி மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் எதிரொலி  மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

மேலப்பாளையத்தில் தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம் எதிரொலி மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மேலப்பாளையத்தில் 5/7/2019 வெள்ளிக்கிழமை அன்று மக்கள் பிரச்சனைக்காக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதன் எதிரொலியாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் விஜயலெட்சுமி மேலப்பாளையம் பகுதியில் ஆய்வுவை மேற்கொண்டார் நெல்லை மாநகராட்சியின் ஒரு பகுதி மேலப்பாளையம் இங்கு நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளைப் போக்க வேண்டும்.  மாசு கலந்த குடிநீர் விநியோகத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய்வாய்ப்படும் நிலையை மாற்ற வேண்டும்.  அலட்சிய போக்குடன் செயல்படும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நடவடிக்கை இல்லை என்றால் மாநகராட்சியை முற்றுகையிடுவோம் என்று அறிவித்ததூ இது குறித்து செய்திகள் படத்துடன் அனைத்து பத்திரிகையிலும் நேற்று செய்தி வந்தது இதனை தொடர்ந்து நேற்று 6/7/19 அன்று மாநகராட்சி ஆணையாளர் விஜயலெட்சுமி மேலப்பாளையம் பகுதியில் ஆய்வுவை மேற்கொண்டார்.