ராகுல்காந்தி கட்சித் தலைமையை ஏற்க வலியுறுத்தி மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

by Staff / 06-06-2022 01:47:35pm
ராகுல்காந்தி கட்சித் தலைமையை ஏற்க வலியுறுத்தி மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்

காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ராகுல் காந்தி ஏற்றுக்கொள்ளும்படி கோரிக்கை கட்சியின் மூத்த தலைவர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். டெல்லி காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது இந்திய சவாலான காலகட்டத்தில் பாஜகவையும் ஆம் ஆத்மி கட்சியும் எதிர்க்க காங்கிரஸில் வலுவான தலைமை தேவைப்படுவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via