வட அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

by Staff / 06-06-2022 02:12:46pm
வட அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அதன் தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தரைப்பகுதியில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாடு முழுவதும் உணரப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via