160 அடி உயரத்தில் அந்தரத்தில் பறக்கும் உணவகம் சுற்றுலா பயணிகள் ஆர்வம்

by Staff / 11-06-2022 12:06:27pm
160 அடி உயரத்தில் அந்தரத்தில் பறக்கும் உணவகம் சுற்றுலா பயணிகள் ஆர்வம்


இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா சூழலுக்கு பலமான வானொலியில் முதன் முறையாக பறக்கும் உணவகம் திறக்கப்பட்டு உள்ளது. 360டிகிரியில் சுழலும்  24  இருக்கைகள் கொண்ட ஒரு பெரிய மேசை  கிரேன் உதவியுடன் தரைமட்டத்திலிருந்து 160 அடி உயரத்திற்கு மேல் அந்தரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 22 பேர் வரை அந்தரத்தில் பறந்துகொண்டே பனிமூடிய மலைகளின் அழகிய காட்சிகளை ரசித்துக் கொண்டு உணவு உண்ணலாம். 

 

Tags :

Share via