அடுத்தடுத்து 7 நிலநடுக்கம் துபாய் உள்ளிட்ட பெர்சிய வளைகுடா பகுதிகள் குலுங்கின

by Staff / 16-06-2022 02:48:49pm
அடுத்தடுத்து 7  நிலநடுக்கம் துபாய் உள்ளிட்ட பெர்சிய வளைகுடா பகுதிகள் குலுங்கின


 ஈராக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதில் ஐக்கிய அமீரகத்தில் துபாய் உள்ளிட்ட வளைகுடா பகுதிகள் குலுங்கின ஹார்மோசிக்கு  அருகில் உள்ள தீவில் 6 லிட்டர் என்ற அளவில் நான்கு அதிர்வுகளும் 5.3 ரிக்டர் அதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.1  நிலநடுக்கம் பதிவானது நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாடுமுழுவதும் உணரப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது

 

Tags :

Share via