ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது- வைத்திலிங்கம் பேட்டி

by Editor / 26-06-2022 01:36:14pm
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது- வைத்திலிங்கம் பேட்டி

அதிமுக பொதுக்குழுவிற்கு பிறகு ஓபிஎஸ் செல்வாக்கு உயர்ந்துள்ளது,ஈபிஎஸ் பக்கம் இருந்தவர்கள் தற்போது ஓபிஎஸ் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர்.ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெறாது - என தஞ்சையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி.

 

Tags : AIADMK general body meeting will not be held on July 11 - Vaithilingam interview

Share via

More stories