ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

by Editor / 28-06-2022 01:53:43pm
ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

அதிமுக அலுவலகத்தில் கடந்த 18ம் தேதி மாரிமுத்து என்பவர் தாக்கப்பட்ட விவகாரம்

ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

 

Tags :

Share via