மனைவியின் தங்கையை காரில் கடத்தி செல்ல முயற்சி ஆசை பட பாணியில் ஒரு சம்பவம்

by Editor / 03-07-2022 01:34:19pm
மனைவியின் தங்கையை காரில் கடத்தி செல்ல முயற்சி ஆசை பட பாணியில் ஒரு சம்பவம்


விழுப்புரத்தில் மனைவியின் தங்கையை காரில் கடத்தி அவரை பொதுமக்கள் விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் சிறு மதுரையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மாணவி விஜயபாகுவின் தங்கையான மருத்துவர் விஜயா மஞ்சுவை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயா  நேற்று மற்றொரு அக்காவுடன் அங்குள்ள நகை கடைக்கு சென்ற போது அங்கு வந்த வெங்கடேசன் காரில் கடத்தி உள்ளார். காரில் தொங்கியபடியே அவரது அக்கா சென்றதை பார்த்த பொதுமக்கள் விரட்டி பிடித்து விஜய மஞ்சுவை மீட்டனர்.

 

Tags :

Share via