குஜராத்தை போல் லக்கோனாவிலும் நிரப்பப்பட உள்ள 108 அடி உயர அனுமான் சிலை

by Editor / 08-07-2022 12:34:44pm
 குஜராத்தை போல் லக்கோனாவிலும் நிரப்பப்பட உள்ள 108 அடி உயர அனுமான் சிலை

குஜராத்தை போல  லக்கோனாவிலும் 108அடி  உயர அனுமான்சிலை புதிதாக நிறுவப்பட உள்ளது அங்குள்ள கோமதி நதிக்கரையில் உள்ள பகுதியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான அனுமன் கோயிலில் இந்த சிலை நிறுவப்படுகிறது. அனுமன் கோயில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிலை அமைக்கப்பட உள்ளது 2 ஆண்டுகளில் தயாராகிவிடும் என்று கட்டடக் கலைஞர்கள் ஒருவரும் கோயிலின் அறங்காவலர் மான விஜய் கூறினார் ஏற்கனவே அங்கு 151 அடி உயரத்தில் லட்சுமணன் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via