10% இடஒதுக்கீடு - தமிழக காங்கிரஸ் வரவேற்பு

by Staff / 08-11-2022 05:35:43pm
10% இடஒதுக்கீடு - தமிழக காங்கிரஸ் வரவேற்பு

பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்ன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் வரவேற்பதாக அதன் தலைவர் கே.எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். காங்கிரஸை பொறுத்தவரை 50% இடஒதுக்கீட்டு வரம்மபி மீற வேண்டிய அவசியம் அவசியம் ஏற்படால், அனைத்து பிரிவினருக்கும் அது நீதியை வழங்கும் என்றால், அதனை காங்கிரஸ் வரவெற்கும் என்று கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via