ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு

by Editor / 11-07-2022 10:43:42am
ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு

சென்னை: அ.தி.மு.க., அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தை பன்னீர்செல்வம் கைப்பற்றிய நிலையில், அங்கு பழனிசாமி ஆதரவாளர்கள் வந்தால் மோதல் ஏற்படும் சூழல் என்பதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ராயப்பேட்டை பகுதியில் 144 தடை உத்தரவு
 

Tags : 144 prohibitory order in Rayapetta area

Share via