குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் யார் நாளை பாஜக ஆலோசனை
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நாளை பாஜகவின் ஆட்சி மன்ற கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கட்சித் தலைவர் ஜேபி நட்டா மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பாஜக மட்டுமே 394 எம்பிக்கள் உள்ளதால் வெற்றி வாய்ப்பு கூடுதலாக உள்ளது போதும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் தளபதி ஒரு முறை போல இதர கட்சிகளின் ஆதரவையும் நாட முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆகஸ்ட் 6ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்கு வேட்புமனுக்கள் செய்ய கடைசி நாள் ஜூலை 19 ஆகும்.
Tags :