மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக அதிகரிப்பு

by Editor / 15-07-2022 02:48:25pm
மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக அதிகரிப்பு

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் மேட்டூர் அணைக்கு தொடர் நீர்வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 113.17 அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 74,588 கன அடியிலிருந்து 78,871 கனஅடியாக உயர்ந்துள்ளது.


 

 

Tags : Mettur dam water level rises to 113.17 feet

Share via