நடுவானில் பறந்த விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட திடீர் விரிசல் அதிர்ந்த விமானிகள்

by Editor / 21-07-2022 12:43:24pm
நடுவானில் பறந்த விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட திடீர் விரிசல் அதிர்ந்த விமானிகள்

டெல்லியிலிருந்து கவுகாத்தி  நோக்கி சென்ற விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதையடுத்து ஜெய்ப்பூருக்கு விமானம் திருப்பி விடப்பட்டது .நடுவானில் பறந்த விமானத்தில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் அளித்தார். மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. கடந்த இரு நாட்களில்  விமான கோளாறு காரணமாக கோர் பர்ஸ்ட் நிறுவனம் மூன்றாவது முறையாக அவசரமாக தரையிறக்கப்பட்டது குறித்து விமான போக்குவரத்து இயக்குனரகம் விசாரித்து வருகிறது.

 

Tags :

Share via