மியன்மாரின் தென் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு
மியன்மாரின் சிங் தூங்கி இருக்கு தென்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது தரைப்பகுதியில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானதாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சேத விவரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டது கலாம் என கூறப்படுகிறது.
Tags :