சீனாவின் வடமேற்கு பகுதியில் செந்நிற போர்வையால் போர்த்தியது போல் நிலவிய மணல் புயல்

by Editor / 22-07-2022 12:26:45pm
சீனாவின் வடமேற்கு பகுதியில் செந்நிற போர்வையால் போர்த்தியது போல் நிலவிய மணல் புயல்

சீனாவின் வடக்கு வடமேற்கு பகுதியில் சென்னிற போர்வையால் போர்த்தியது போல் நிலவின் மணல் புயலால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மங்கோலியன் மற்றும் திபெத் தன்னாட்சி பிரிவு பகுதியை மூடி மறைப்பது போல் மணல் புயல் வீசியது மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் மலர் வீசியதால் 200 மீட்டர் தொலைவுக்கு வாகனம் வருவது கண்ணில் படாமல் போனது.

 

Tags :

Share via