கருக்கலைப்பு தொடர்பான வீடியோக்களை நீக்கும் யூடியூப்

by Editor / 23-07-2022 04:44:32pm
கருக்கலைப்பு தொடர்பான வீடியோக்களை நீக்கும் யூடியூப்

யூடியூப் நிறுவனம் இதுவரை பதிவாகியுள்ள அனைத்து முறையற்ற கருக்கலைப்பு தொடர்பான வீடியோக்களையும் நீக்க முடிவு செய்துள்ளது. இதற்காக தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் பேரில், தங்களது கொள்கைகளை மறு ஆய்வு செய்து, மருத்துவம் சுகாதாரம் உள்ளிட்ட பிரிவுகளில் மக்களுக்கு உண்மையான தகவலை தருவதாக இதுகுறித்து யூடியூப் விளக்கமளித்துள்ளது.

 

Tags : YouTube to remove abortion-related videos

Share via