கொடைக்கானலில் வார விடுமுறையில் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வரும் சுற்றுலா பயணிகள்

by Editor / 24-07-2022 03:56:48pm
கொடைக்கானலில் வார விடுமுறையில் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வரும் சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் வார விடுமுறையில் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வரும் சுற்றுலா பயணிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் காலை முதலே இதமான கால நிலை நிலவி வருகிறது, இந்த இதமான கால நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து மோயர் சதுக்கம்,பைன் மர சோலை,பில்லர் ராக்,குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

கொடைக்கானலில் வார விடுமுறையில் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வரும் சுற்றுலா பயணிகள்
 

Tags :

Share via