வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

by Admin / 24-07-2022 09:00:30pm
வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து', நீரஜ்சோப்ரா மீண்டும் வரலாற்றை  எழுதினார்!உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது  இந்திய  மற்றும்  முதல் இந்திய ஆண் தடகள  வீரர் ஆனதற்கு வாழ்த்துகள்.மிகப் பெரிய மேடையில் அவர் சாதித்து வரும் நிலையான  சிறப்பைப்  பற்றி இந்தியா பெருமிதம் கொள்கிறது!'

 

Tags :

Share via