6.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

by Editor / 25-07-2022 10:39:58am
6.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று துவக்கி வைக்கிறார். சென்னை நுங்கப்பாக்கம் மாநகராட்சி ஆண்கள் பள்ளியில் இந்த திட்டத்தை தொடக்கி வைக்கவுள்ளார். முதற்கட்டமாக 11ம் வகுப்பு படிக்கும் 6.5 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளது.

 

Tags :

Share via